Bhuvana - Tamil tutor - Chennai
Bhuvana - Tamil tutor - Chennai

Bhuvana's email address and phone number have been validated.

Bhuvana

  • Rate £3
  • Response 1h
  • Students

    Number of students Bhuvana has accompanied since arriving at Superprof

    1

    Number of students Bhuvana has accompanied since arriving at Superprof

Bhuvana - Tamil tutor - Chennai

£3/hr

See Tamil tutors

Unfortunately, this tutor is unavailable

  • Tamil

I can teach tamil very well Hope my teaching give best knowledge

  • Tamil

Lesson location

About Bhuvana

வணக்கம்
என் பெயர் புவனா
நான் ஒரு வேளான் பட்டதாரி,தமிழ்ஆர்வம் மிக்கவள், கவிதை எழுதுவதில்ஆர்வம் உண்டு.
என் படிப்பிற்கு பின் வேலையில் கவனம் செலுத்த தமிழில் சிறிது இடைவேளைஏற்படாமல் இருக்க புத்தகம் வாசிப்பது வழக்கம்.
என் தமிழை கற்று தரும்ஆர்வம் அதிகம் எனவே, இங்கே உங்களுடன் உரையாடுகிறேன்.ஆர்வம் உங்களுக்கும் இருக்கிறது எனில் தொடர்பு கொள்ளுங்கள் தமிழ் மொழியில் உரைவோம். நன்றி

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

தமிழ் என் தாய்மொழி
உங்கள் தாய் மொழியாக இருக்குமெனில்
நிச்சயம் நீங்கள் தெளிவான ஒரு தமிழ் வல்லவராக இருக்க வேண்டும்
இது உங்கள் மொழிக்கு உங்களின் கடமை.
இல்லையெனில் கற்றுக் கொள்ளுங்கள்
இது உங்களின் பிறப்பின் பயன்.
இதற்கு என்னால் இயன்ற உதவியை நான் செய்கிறேன்.தொடர்பு கொள்ளுங்கள் உங்களின் தமிழினை வளர்க்க நான் மகிழ்ச்சி கொள்கிறேன், மிக்க நன்றி, வணக்கம், விரைவில் சந்திபோம்

See more

Rates

Rate

  • £3

Pack prices

  • 5h: £15
  • 10h: £30

online

  • £3/h

Similar Tamil teachers in Chennai