

The profile of Swetha and their contact details have been verified by our experts
Swetha
- Rate £4
- Response 1h

£4/hr
1st lesson free
- Tamil
Let's learn Tamil...! From kids to adults from basics to high level. கற்போம் தமிழ்! வளர்ப்போம் மொழி!
- Tamil
Lesson location
About Swetha
அன்பார்ந்த மாணவர்களே மற்றும் பெற்றோர்கள்,
நான் சுவேதா உங்களின் தமிழ் கல்வி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்காக வழிகாட்டியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். எனது நோக்கம், உங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணர்ந்து, கல்வியையும் வாழ்க்கைப் பயணத்தையும் எளிமையுடனும் உற்சாகத்துடனும் முன்னெடுத்து செல்ல உதவுவதாகும்.
கற்றல் என்பது வெறும் பாட புத்தகங்களில் மட்டும் இல்லாமல், சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் நல்ல பண்புகள் மூலமும் உருவாகிறது என்று நான் நம்புகிறேன். அதனால், உங்களுடன் சேர்ந்து புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், கேள்விகளை எழுப்பவும், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் எப்போதும் தயாராக இருப்பேன்.
About the lesson
- Primary
- Secondary
- GCSE
- +18
levels :
Primary
Secondary
GCSE
AS Level
A Level
Adult Education
Undergraduate
Masters
Diploma
Doctorate
A1
A2
B1
B2
C1
C2
Beginner
Intermediate
Advanced
Professional
Kids
- English
All languages in which the lesson is available :
English
ஒரு அனுபவம் வாய்ந்த தமிழ் ஆசிரியராக, மாணவர்களின் தமிழ் மொழித்திறனை வளர்ப்பதற்கு நான் ஆன்லைன் மற்றும் நேரடி வகுப்புகள் மூலம் கற்பிக்கிறேன். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தில் எனது பட்டப்படிப்பு அனுபவத்தைப் பயன்படுத்தி, வாசிப்பு, எழுத்து மற்றும் மொழித்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, அனைவருக்கும் ஏற்றவாறு பாடத்திட்டத்தை வடிவமைத்து, விரிவான மற்றும் பயனுள்ள கற்றல் அனுபவத்தை வழங்குகிறேன்.
முக்கிய அம்சங்கள்:
தமிழ் எழுத்துப் பயிற்சி. தமிழ் வாசிப்புப் பயிற்சி. பேச்சு மற்றும் கேட்டல். கட்டுரைப் பயிற்சி. இலக்கணம். இலக்கியம். திருக்குறள். புறநானூறு. அகநானூறு. சொற்களஞ்சியம். பழமொழிகள் மற்றும் மரபுத்தொடர்கள்.
Rates
Rate
- £4
Pack prices
- 5h: £20
- 10h: £40
online
- £4/h
free lessons
The first free lesson with Swetha will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.
- 1hr
Similar Tamil teachers in Kuala Lumpur
Rekha
London & Online
- £10/hr
- 1st lesson free
Gowthami
South Shields & Online
- £10/hr
- 1st lesson free
Suganya
Birmingham & Online
- £13/hr
- 1st lesson free
Sivaramany
Norwich & Online
- £8/hr
- 1st lesson free
Prasanna
Bexleyheath
- £7/hr
- 1st lesson free
Arthi
Cambridge & Online
- £20/hr
- 1st lesson free
Harshini
London & Online
- £9/hr
- 1st lesson free
Tharmala
Chelmsford & Online
- £15/hr
- 1st lesson free
Mayu
London & Online
- £15/hr
- 1st lesson free
Sukitha
London & Online
- £8/hr
- 1st lesson free
Jashica
Derby & Online
- £7/hr
- 1st lesson free
Jay
Coventry & Online
- £15/hr
- 1st lesson free
Priscilla
Horsforth & Online
- £15/hr
- 1st lesson free
Lekha
London & Online
- £13/hr
- 1st lesson free
Tina
Sheffield & Online
- £10/hr
- 1st lesson free
Kiruthika
Guildford & Online
- £18/hr
- 1st lesson free
KASHODINA
London & Online
- £9/hr
- 1st lesson free
Bharathy
Dartford & Online
- £25/hr
- 1st lesson free
Mohana
Croydon & Online
- £9/hr
- 1st lesson free
Rugi
Barking & Online
- £30/hr
- 1st lesson free
-
See Tamil tutors