Gaysthri - Tamil tutor - Tenkasi
1st lesson free
Gaysthri - Tamil tutor - Tenkasi

Gaysthri's email address and phone number have been validated.

Gaysthri

  • Rate £2
  • Response 1h
Gaysthri - Tamil tutor - Tenkasi

£2/hr

1st lesson free

Contact

1st lesson free

1st lesson free

  • Tamil

Tamil online teacher. I am post graduate in tamil. I teach fluency tamil grammar and literature.

  • Tamil

Lesson location

About Gaysthri

மாணவர்கள் பாடத்தினை கற்பதற்கு ஏற்ற ஊக்கத்தினை கொடுப்பேன்.
மாணவர்கள் பாடத்தின் தொடர்பாக எவ்வித நோக்கத்தினை கொள்ள வேண்டும் என்பதை உணரச் செய்வேன்.
மாணவர்கள் பாடத்தின் குறிக்கோள்கள் அறிந்து செயல்பட வைப்பேன்.
இடையிடையே வினாக்கள் வினவி மாணவர்களை பாடம் கவனிப்பதற்கு உற்சாகப்படுத்துவேன்.
பல்வேறு துணைக் கருவிகளை பயன்படுத்தி மாணவர்களுக்கு புரியும்படி செய்வேன்.
பாடம் தொடர்பான மாணவர்க்குரிய செயல்பாடுகள் கொடுத்து உற்சாகமாய் செயல்பட வைப்பேன்.

See more

About the lesson

  • All Levels
  • English

All languages in which the lesson is available :

English

நான் தற்போது உள்ள நடைமுறையில் உள்ள மற்றும் துணைக்கருவிகள் வைத்துமாணவர்களுக்குப் புரியும்படி பாடம் நடத்துவேன்.
மாணவர்கள் ஆர்வத்துடன் பாடம் கவனிக்க செய்வேன்.
பாடல்களைப் பாட்டு பாடி நடத்துவேன்.
மாணவர்கள் புரியும் வரை பல்வேறு எடுத்துக்காட்டுகள் கூறி நடத்துவேன்.
மாணவர்கள் புரிந்ததா மறக்காமல் இருப்பதற்கு மீண்டும் ஒரு முறைக் கதையாக பாடக் கருத்தினை விளக்குவேன்.
மாணவர்களிடம் வினாக்கள் வினவி பாடக் கருத்தில் ஒன்றிணைந்து செய்வேன்.

See more

Rates

Rate

  • £2

Pack prices

  • 5h: £10
  • 10h: £20

free lessons

The first free lesson with Gaysthri will allow you to get to know each other and clearly specify your needs for your next lessons.

  • 1hr

online

  • £2/h

Similar Tamil teachers in Tenkasi